

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.நாகமுத்து சின்னத்தம்பி அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, வல்லிபுரம், இராசம்மா மற்றும் காமாட்சி, சுந்தரம், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னம்மா மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா மற்றும் பூமகள், லெட்சுமி, நாகம்மா, சொர்ணம்மா, ஜானகி, காலஞ்சென்றவர்களான இராமநாதன், பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசோதரா, வாசுகி, சுமதி(ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தகுமார், இளங்குமரன், முளுக்கன்(ஐக்கிய அமெரிக்கா), நவநீதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கவின், பிரணவி, சோபியா, நாதவர்ஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று ந.ப. 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிப்பிட்டி மயானம் மட்டுவிலில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
K.K.S. வீதி,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94779590592
- Phone : +94779672735