Clicky

பிறப்பு 18 AUG 1959
இறப்பு 22 APR 2019
அமரர் கலாநிதி C.c. அமிர்தாஞ்சலி சிவபாலன்
வயது 59
அமரர் கலாநிதி C.c. அமிர்தாஞ்சலி சிவபாலன் 1959 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 APR 2019 United States

அன்புக்கும் மதிப்புக்குமுரிய அமரர் திருமதி கலாநிதி அமிர்தாஞ்சலி சிவபாலன் அவர்களின் பேரிழப்பினால் ஆறாத்துயரில் அமிழ்ந்திருக்கும் அவரது ஆருயிர் கணவர், பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது செபங்கள் நிறைந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்! அனைத்திற்கும் ஊற்றாகிய ஆண்டவர் உங்களுக்கான ஆறுதலையும், அன்னாருக்கான ஆன்ம ஈடேற்றத்தையும் நிறைவாக அருள்வாராக!