Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 APR 1962
ஆண்டவன் அடியில் 15 OCT 2023
அமரர் டோமினிக் டொனால்ட் எட்மன்ட்
வயது 61
அமரர் டோமினிக் டொனால்ட் எட்மன்ட் 1962 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகர் 16 இராயேந்திரா றோட்டைப் பிறப்பிடமாகவும். பிரான்ஸ் Saint-Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட டோமினிக் டொனால்ட் எட்மன்ட் அவர்கள் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பர்ணாந்து டோமினிக், ஆன்றோஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகிலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

டிமோன்ட் டெஸ்மன், டெரோன் ஹென்ஸ்மான், டிசான் லரிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குயின், ராணி, றாஜி, ராதிகா மற்றும் டெலிசியா, கின்ஸ்சிலி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்ரன், ஈசன், றஞ்சன், சறோ, சகீன்ஸ் குமார், ஷர்மிளா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
18 Rue Martin Deleuze,
93200 Saint-Denis, France

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

டெஸ்மன் - மகன்
டெரோன் - மகன்
ஜெருஷா - மருமகள்
இசபெல் - மருமகள்
கீதா - மாமா
ஷெல்டன் - மருமகன்
டனிஸ் - நண்பர்
அஷ்வினி - நண்பர்

Photos

No Photos

Notices