Clicky

அகாலமரணம்
பிறப்பு 21 SEP 1995
இறப்பு 23 APR 2022
அமரர் டிவாகர் பிறேம்குமார்
வயது 26
அமரர் டிவாகர் பிறேம்குமார் 1995 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட டிவாகர் பிறேம்குமார் அவர்கள் 23-04-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், ஜெயலட்சுமி தம்பதிகள், நவரத்தினம், புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பிறேம்குமார் சோபிதா தம்பதிகளின் அன்பு மகனும், பிறேமதாஸ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

யுதிஷ்ரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன், சந்திரகலா, சந்திரகுமார், விஜிதா, வனிதா, கதிர்காமநாதன், சண்முகநாதன், சோமலதா, மகேந்திரன், தயானிதி, சசிகரன், சுபாஜினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ஜெயல்விழி, இராசநாயகம், மலர்விழி, ரமேஸ், ஜீவானந்தன், விமலானந்தன், சுதா, நிர்மலானந்தன், நாகேந்திரன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மிதுனா, சகானா, ருகாஷ், ரிஷி, மானு, பிறித்திகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

டிலோஜன், அனோஜன், அன்பன், விவேகா, நயனிகா, சந்தோஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமார் - தந்தை
சசி - மாமா
சோபி - தாய்
டிலோ - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences by Premadas Family from Australia

Prem
Australia 2 years ago

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 May, 2022