
அமரர் துஷ்யந்தி நவநாதன்
BBA, York University
வயது 50
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் திருமதி. துஷ்யந்தி நவநாதன் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தி னர், உறவினர்கள், நண்பர்கள், ஆகியோருடன் ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்து கொள்ளுகின்றோம். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
செல்வச்சோதி பரஞ்சோதி குடும்பத்தினர்
Write Tribute
I am deeply saddened by the news of your loss. I pray that God will grant you the strength. My most sincere condolences.