
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகாலிங்கம்(இளைப்பாறிய தபால் அதிபர்), காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(இளைப்பாறிய நில பதிவாளர்), சரஸ்வதி(கெருடாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்.
நவநாதன்(FMR. Accountant, Heath Canada) அவர்களின் அன்பு மனைவியும்,
சரிகா(B.Com U Of T, Super Singer Jr), லஷ்சன்(U Of T), கன்னியா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஐங்கரன், உமாசங்கர், செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயலக்ஷ்மி, ஜெகநாதன், ஜெயதேவன், ஜெயந்திராதேவி,ஜெபநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
LIVE STREAM: https://bcvclive.ca/navanathan/Password for livestream: Dnavanathan1
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am deeply saddened by the news of your loss. I pray that God will grant you the strength. My most sincere condolences.