
அமரர் துஷ்யந்தி நவநாதன்
BBA, York University
வயது 50
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் திருமதி துசியந்தி நவரட்ணம் அவர்களது பிரிவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவர் மிகுந்த தாயகப் பற்று உடையவர். தாயகத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதிசேர் நடவடிக்கையினை நாங்கள் நடாத்தியபோது அவரது மகளினை எங்கள் குழுவினருடன் பாடுவதற்கு எங்கள் குழுவில் இணைத்து உதவி புரிந்த உத்தமி. தாயகப் பற்று நிறைந்தவர். இளவயதில் அவருக்கு ஏற்பட்ட இந்த இழப்பானது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அத்தோடு அவரை இறுதிப்பயணத்தில் ஒரு தடவையாவது பார்க்கமுடியாதிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகின்றது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய வன்னிச் சங்கத்தினர் அவைவரும் பிரார்த்திப்பதோடு அன்னாரது பிரிவுத்துயரில் கலந்துள்ள கணவன் பிள்ளைகள் அனைவருக்கும் எங்களது அழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
I am deeply saddened by the news of your loss. I pray that God will grant you the strength. My most sincere condolences.