
அமரர் துஷ்யந்தி நவநாதன்
BBA, York University
வயது 50
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Dhushyanthi Navanathan
1970 -
2021
இறந்தவரை சற்றே தெரிந்த எங்களுக்கு இழந்தவர்களின் துயரம் மிகப் பெரிதென உணர முடிகிறது. அனுதாபங்களால் ஆற்றக் கூடிய துயரம் அல்ல தங்கள் மன வேதனை எனினும், தங்களின் துயரில் பங்கேற்பதால் தங்கள் மன பாரம் குறையும் என நம்புகிறோம். அன்னார் உடலை மட்டுமே நீத்தார். அவர் ஆன்மாவாக தங்கள் உடன் இருந்து தங்களை வலிமையுடன் வழி நடத்துகிறார் என நம்புங்கள். அன்னாரை நினைவில் கொண்டு அவர் தம் அர்ப்பணித்த வாழ்வினுக்கு நன்றி கூர்ந்து வாழ வேண்டுகிறோம்.

Write Tribute
I am deeply saddened by the news of your loss. I pray that God will grant you the strength. My most sincere condolences.