Clicky

பிறப்பு 12 APR 1970
இறப்பு 28 FEB 2021
அமரர் துஷ்யந்தி நவநாதன்
BBA, York University
வயது 50
அமரர் துஷ்யந்தி நவநாதன் 1970 - 2021 கட்டுவன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Dhushyanthi Navanathan
1970 - 2021

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.

Tribute by
Thanikaiyan Anuthigaa
பெறமகள்
Switzerland Zürich
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 01 Mar, 2021