5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUN 1959
இறப்பு 15 MAY 2017
அமரர் தயாநிதி சண்முகநாதன்
வயது 57
அமரர் தயாநிதி சண்முகநாதன் 1959 - 2017 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த தயாநிதி சண்முகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
 ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
எங்களையெல்லாம் கண்ணீர்
 கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு
 உன் அன்பும் ஈடாகுமே அம்மா!!
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
 இதயங்களில் வலியையும் ஞாபகங்கள்
கண்ணீரையும் தந்து
 கொண்டேயிருக்கின்றன..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices