
பிறப்பு
09 JUN 1962
இறப்பு
16 MAY 2021
அமரர் தயானந் பாலசுந்தரம்
வயது 58

அமரர் தயானந் பாலசுந்தரம்
1962 -
2021
துன்னாலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
09 JUN 1962 - 16 MAY 2021 (58 வயது)
-
பிறந்த இடம் : துன்னாலை தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஜேர்மனி, Germany நெதர்லாந்து, Netherlands கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Dhayananth Balasundaram
1962 -
2021

நண்ப நட்பில் வாழ்வின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளமுடியும். நிருபாவுடன் கண்ட போது சொந்த மச்சாளடா என்று புன்னகையுடன் கதை சொன்ன நீ இன்று உன் பிள்ளைகளையும் நிரூபாவையும் தவிக்க விட்டு சென்ற காரணம் என்ன? மரணத்துடன் நான் என்றுமே சமரசம் வைத்துக் கொண்டதில்லை. மரணமும் நிஐம் தான் என்பதை உன் இழப்பு மூலமாகவா நாம் உணர வேண்டும். யாத்திரை வந்தாய். உன் பயணத்தை விரைவாக முடித்துக் கொண்டாய். எங்கள் கவலைகளை நாங்களே ஆறுதல் கொள்வோம். நட்பால் இணைந்த நாங்கள் உன் இழப்பால் துயருரும் உனது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வது மட்டுமல்ல உறு துணையாகவும் இருப்பொமடா. ஓம் சாந்தி.
Tribute by
மன்னவன்
லண்டன்
Write Tribute
Summary
-
துன்னாலை தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 17 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 15 May, 2022
ஏறக்குறைய ஒரு வருடம் அணைந்தது குடும்பத்தின் தீபம் இன்னும் ஒவ்வொரு இதயத்திலும் ஒளிர்கிறது.