Clicky

பிறப்பு 09 JUN 1962
இறப்பு 16 MAY 2021
அமரர் தயானந் பாலசுந்தரம் 1962 - 2021  துன்னாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Dhayananth Balasundaram
1962 - 2021

அன்பு நண்பனை இழந்துவிட்டோம் ஓர் இரு நாட்களில் மீண்டு வருவேன் என உறுதி தந்து சென்றவன் மீண்டு வரவில்லை வாக்கு தவறாதவன் கொடுத்த வாக்கு மாறியதேனோ கோவில் பல சென்றோம் வேண்டுதல் பல செய்தோம் தெய்வங்கள் கல்லாகிவிட்டன தட்டினோம் கதவு திறக்கப்படவில்லை கண்ணீர் விட்டு கதறினோம் ஆண்டவன் காதிக்கு எட்டவில்லை எம்மை எல்லாம் தவிக்க விட்டு விரைந்து சென்றதேனோ குடுபத்திற்காய் இரவு பகலாக உழைத்தாய் குழந்தைதளின் வெற்றிகளை காணமுன் விரைந்ததேனோ ஆயிரம் கேள்விகள் பதில் எதுவும் தெரியாது திகைத்து நிற்கிறோம் ஓம் சாந்தி

Write Tribute