அமரர் தயானந் பாலசுந்தரம்
வயது 58
அமரர் தயானந் பாலசுந்தரம்
1962 -
2021
துன்னாலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைவா உனக்கு கருணையே இல்லையா
இந்தனை பேர் மன்றாடி வேண்டினோம் ஏன் உன் மனம் இரங்கவில்லை
அவனை ஏன் விரைந்து அழைத்தாய்
அடுத்தவர் துயர் தீர்க்க துடித்த இதயத்தை நீர் இப்படி சீக்கிரமாக அழைத்தது எப்படி நியாயமாகும்
குடும்பத்திற்காக இரவு பகலாக ஓய்வின்றி உழைத்தான் சற்று ஓய்வு எடுக்குமுன் அழைத்தது எப்படி நியாயமாகும்
அவன் குடும்பத்தை பார் இறைவா உன்னில் இரக்கம் வற்றி விட்டதா
ஓரிரு நாட்களில் வந்திடுவேன் என்றான் வரவில்லை
கொடுத்த வாக்கு தவறாதவன் இன்று வாக்கு தவறியதும் ஏனோ இந்தக் கோளைகள் மீண்டும் சந்திக்க நாளாகும் என நினைத்தானோ
நாட்கள் நீடித்தன வாரங்கள் ஆகின மாதமும் அண்மித்தது இருந்தும் ஆண்டவா உண் மீதுள்ள நம்பிக்கை வைத்து காத்திருந்தோம் மண்ணை வாரிப் போட்டுவிட்டய்
மீட்டுத்தந்திடையா என மன்றாடிக் கேட்டோம் மீண்டு வந்ததும் அவனை உன் வாசலடி கூட்டி வருவோம் என சத்தியமும் சொய்தோம் அனைத்தையும் மறந்து உன் மனம் கல்லானது ஏனோ
போதும் ஐயா சோதனை உன்னை வெறும் கல் என்று கூறவும் மனமில்லை
நம்பிக்கையும் முற்றாகப் போகவில்லை இன்னமும் உன்னை நம்புகிறோம் நீ அவசரமாக நல்லவனை அழைத்தது உன்னருகில் வைத்துள்ளாய் என ஆறுதல் அடைகிறோம் அவன் குடும்பத்தை காத்திடையா அவன் குழந்தைகளை நல் வழி நடத்திடையா அவர்கள் வெற்றிகள் பல காணவேண்டும் அவன் உயரத்தில் இருந்தே பார்த்து அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்
ஓம் சாந்தி
Write Tribute
ஏறக்குறைய ஒரு வருடம் அணைந்தது குடும்பத்தின் தீபம் இன்னும் ஒவ்வொரு இதயத்திலும் ஒளிர்கிறது.