Clicky

பிறப்பு 09 JUN 1962
இறப்பு 16 MAY 2021
அமரர் தயானந் பாலசுந்தரம் 1962 - 2021  துன்னாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
09 JUN 1962 - 16 MAY 2021
Late Dhayananth Balasundaram
* அணையாத விளக்கு அணைந்து விட்டது * தாயா ஏன் இந்த அவசர பயணம் ! உன் வாழ்வின் காலத்தை கூறவில்லை ! உனக்கென்ரொரு காலம் உண்டு ! மதி உன் கண்களை மறைத்தது ! விதியின் கண்கள் விழித்தது ! துன்பங்கள் சில காலம் ! துயரங்கள் பல காலம் ! சிந்தனை இன்றி, சிறகடித்து பிரிந்து விட்டாய் ! பிறந்தோம், வாழ்ந்தோம், விதியேது உன்னிடத்தில் ! மதியின் வேகம், மனம் தளர்ந்து பிரிந்ததேனோ ! என்றும் அணையாத அன்பு விளக்கு அணைந்து விட்டது ! அன்னாரின் பிரிவால் துயரும், அனைத்து உள்ளங்களுக்கும் எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும் ! அன்னார் எங்களைவிட்டு மறைந்தாலும், அன்பின் ஒளி * என்றும் அணையாத சுடர்விளக்காய் ஒளிரட்டும்* ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!! நன்றி
Write Tribute