நன்றி நவிலல்
உங்கள் அன்புமிக்க அனுசரணையான அறிவுரைகளும், நெருக்கடியான கால கஷ்டங்களுக்கு மத்தியிலும் உங்கள் கஷ்டங்களைப் பொருட்படுத்தாது எங்களுக்கு உணவு பரிமாறி, மலர்வளையங்களும், மலர்க்கொத்துகளும் கொடுத்துதவியது என்றும் எங்கள் மனதைவிட்டு அகலாதவை இப்பேற்பட்ட நண்பர்களையும், உறவினர்களையும் பெற நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
என்றென்றும் நன்றியுடன்
இராஜேஸ்வரி ஜெயானந்தன்
சோமசுந்தரம் ஜெயராஜா(மைத்துனர்)
Very sad to hear of the irreplaceable loss. May his soul rest in peace. Please accept our deepest sympathies. Karu and Ambiha