
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனுஸ்கோடி ஐயம்பிள்ளை அவர்கள் 26-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தனுஸ்கோடி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்துக்குமாரு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மங்களேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), தெய்வேந்திரம்(பிரான்ஸ்), உருத்திராவதி(இலங்கை), இராஜேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற நாகேஸ்வரி, மகேந்திரன்(லண்டன்), சிறியாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பேரம்பலம், சச்சிதானந்தம், லலிதா, சண்முகலிங்கம், ரவீந்திரன், உதயமாலா, விவேகானந்தராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம், நாகநாதி, முருகேசு, பார்வதி, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஸ்வரன், சுமித்திரா, கணேஸ்வரன், கோணேஸ்வரன், தர்சினி, திவாகர், உஸ்னியா, சர்மிலன், விதுசன், பானுஜன், றஜிந்தன், பானுஷன், கவிந்தன், தஜிவ், சிந்துஜா, கிரிஷாந், விதுஷா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிநயா, பவிசன், அருண்ஜன், கோபிசன், ஆஜீஷன், ஆதனா, ஜெய்ஹரிஸ், அஞ்சனா, ஆதிரா, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.