யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய், Toronto Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலக்ஷ்மி இராஜரட்ணம் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி சிவபாக்கியம் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கிருபாகரன், ரவீந்திரன், தனேந்திரன், பாபு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரதிவதனி, கிறிஸ்ரினா, தனராணி, செல்வி ஆகியோரின் பிரியமுள்ள மாமியும்,
ஆத்மன், ஆத்மிகா, ஹடாஷா, கபிஷன், வைஷ்ணவி, விசாகன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், பரமேஸ்வரி, ராசாத்தி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகாந்தி, காயத்திரி, விஜிதரன், தமயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 21 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 22 Dec 2025 8:30 AM - 9:30 AM
- Monday, 22 Dec 2025 9:30 AM - 11:30 AM
- Monday, 22 Dec 2025 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162776979
- Mobile : +19054090167
- Mobile : +14167258173
- Mobile : +14167315711