Clicky

நன்றி நவிலல்
மலர்வு 26 APR 1942
உதிர்வு 08 SEP 2023
திரு டெனிஸ் மனுவேல்பிள்ளை (சிறில்)
வயது 81
திரு டெனிஸ் மனுவேல்பிள்ளை 1942 - 2023 கரம்பன், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வவுனியா, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டெனிஸ் மனுவேல்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் வீட்டுகிருத்திய நிகழ்வு 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தினையிலும், பின்னர் பி.ப 02:00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
St. Marguerite D'Youville Parish
2490 Sandalwood Pkwy E,
Brampton on., L6R 3A4

Followed by lunch:
Royalton Palace 50
Kennedy Rd., South Brampton On.,
L6W 3R7

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.