Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 26 APR 1942
உதிர்வு 08 SEP 2023
திரு டெனிஸ் மனுவேல்பிள்ளை (சிறில்)
வயது 81
திரு டெனிஸ் மனுவேல்பிள்ளை 1942 - 2023 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வவுனியா, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டெனிஸ் மனுவேல்பிள்ளை அவர்கள் 08-09-2023  வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, விக்டோரியா(ராசம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

மரியா ஜெயவதி அவர்களின் அன்புக் கணவரும்,

வோள்டர்(இலங்கை), நோயல்(லண்டன்), ரோனி(கனடா), பெற்சி(கனடா), ஜொய்சி(லண்டன்), பிறின்சி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கான்சியா, தீபா, சர்மிளா, பெனடிற், யூட், துஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஸ்டனிஸ்லோஸ், கிளாறா மலர்(கனடா), செலஸ்ரின் மணி(கனடா), பிளசம் (இலங்கை), ஸ்டீபன் ராசு(ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

அல்வின், ஜெனிரோன், ஜெனிலின், ஷெர்லின், மிரோன், ஷெரிக்கா, பாவனா, றியானா, ஏரன், அவ்லின், ஜொலின், ஜெய்டன், ஷேன், ஷயானா, ஷைலீன் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.

Watch In loving memory of Mr.Denis Manuelpillai live stream on 18/09/2023 at 10.00AM: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வோள்டர் - மகன்
நோயல்(Roy) - மகன்
ரோனி - மகன்
பெற்சி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 08 Oct, 2023