
கண்ணீர் அஞ்சலி
Niru
13 FEB 2025
United Kingdom
நெஞ்சாா்ந்த அஞ்சலிகள் தாட்ஷா எனும் புன்னகையின் முகமொன்று பொலிவிழந்து போனதெங்கே இழக்க முடியாத இழப்பொன்று எங்கள் திச்சினோ மாநிலத்தில் இடியாய் விழுந்ததம்மா இச்செய்தி எங்கள் செவியோரம் நிஜமொன்று...