Clicky

மண்ணில் 04 AUG 1990
விண்ணில் 09 FEB 2025
திருமதி டட்சாயினி புவிதரன்
வயது 34
திருமதி டட்சாயினி புவிதரன் 1990 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vaseeharan Family Switzerland 12 FEB 2025 Switzerland

நெஞ்சாா்ந்த அஞ்சலிகள் தாட்ஷா எனும் புன்னகையின் முகமொன்று பொலிவிழந்து போனதெங்கே இழக்க முடியாத இழப்பொன்று எங்கள் திச்சினோ மாநிலத்தில் இடியாய் விழுந்ததம்மா இச்செய்தி எங்கள் செவியோரம் நிஜமொன்று நிழலாய் போனதெங்கே நேற்றுவரை எம்மோடு எங்களில் ஓருத்தியாய் உடனிருந்தவளே அன்போடும் குறும்போடும் நட்போடும் வாழ்ந்தவளே உயா்வான வாழ்வதனை உதிராமல் காலமெல்லாம் காப்பாய் என எண்ணி நாமிருந்த வேளையிலே உன் இன்பத்திலும் துன்பத்திலும் உன் உடன் இருந்த வாழக்கைத்துணை உயிரும் உலகமுமாய் நீ நேசித்த உன் மழலை செல்வங்கள் உறவுகள் நண்பாகள் நீ மீண்டு வருவாயென எதிா்பாா்த்துக் காத்தருக்க கண்ணீா் செய்தி எழுத வைத்துவிட்டு மெளனமாய் சென்றதங்கே மனம் ஏற்கமறுக்கிறது சகோதாியே இறப்பு என்பது இயற்கையின் நியதி என்றாலும் நெருக்கமானவா்களின் இளவயது மரணங்கள் ஏற்க முடிவதில்லை இருந்தும் நெஞ்சாா்ந்த அஞ்சலிகள் ,,வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்,, ஓம்சாந்தி

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 11 Feb, 2025