Clicky

பிறப்பு 29 NOV 1961
இறப்பு 14 SEP 2026
திரு தெட்சணமூர்த்தி மோகனதாஸ் (மோகன்)
வயது 64
திரு தெட்சணமூர்த்தி மோகனதாஸ் 1961 - 2026 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thiru Tharmarajah 16 SEP 2026 United Kingdom

மோகன், இவ்வளவு இளம் வயதில் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு மிகவும் ஆழ்ந்த துயரமடைந்தேன். இது நம்பமுடியாத பேரிழப்பாகும். அன்பிற்குரிய மோகனின் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இத்துயரமான நேரத்தில், இந்தப் பேரிழப்பைத் தாங்கிக்கொள்ள இறைவன் உங்கள் அனைவருக்கும் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்குவாராக. மோகனின் ஆன்மா இறைவன் திருவடிகளில் சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏

Tributes