யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, திருநெல்வேலி, ஜேர்மனி Frankfurt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி மோகனதாஸ் அவர்கள் 14-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீனா, சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
றஞ்சனதாஸ், பிறேமினா, காலஞ்சென்ற சத்தியதாஸ்(ஜொனி), லோகதாஸ், பாலதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Neyshan, Neyshria, Nithiyan, Niya ஆகியோரின் அம்மப்பாவும்,
கணேசநாதன்(ஓய்வு பெற்ற S.S.P), தேம்பாமலர், சிவசக்திநாதன், கோகிலா, றோமலா(ஜெயா), சுலோச்சனா(கிருபா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Thedchanamoorthy Mohanadas, originally from Thirunelvely, Jaffna, and who resided in Anaikottai, Thirunelvely, and Germany Frankfurt, passed away peacefully on Monday, 14 September 2026, and joined the Lord.
He was the beloved son of the late Mr. Thedchanamoorthy and Mrs. Nithiyaledchumy, and the beloved son-in-law of the late Mr. Thambiaya and Mrs. Punithavathi.
Loving husband of Gengadevi and the beloved father of Piravena and Sagithiyan.
Affectionate father-in-law of Nitharsan.
Beloved brother of Ranjanadas, Premina, the late Satiyathas (Joney), Logadas, and Balathas.
Beloved Grandfather of Neyshan, Neyshria, Nithiyan, and Niya.
Beloved brother-in-law of Ganeshanathan (Retired S.S.P.), Thembamalar, Sivasakthinathan, Kokila, Romala (Jaya) and Sulosana (Kiruba).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Tuesday, 22 Sep 2026 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details