Clicky

பிறப்பு 15 JUN 1945
இறப்பு 02 DEC 2019
அமரர் டானியல் முருகேசு வேதாபரணம்
ஓய்வுநிலை கிராம அலுவலர், வடமராட்சி உதைபந்தாட்ட லீக் தலைவர், யா/ ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவ சங்க தலைவர், பருத்திதுறை Y.M.C.A செயலாளர்
வயது 74
அமரர் டானியல் முருகேசு வேதாபரணம் 1945 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 04 DEC 2019 Canada

வேதா அண்ணை என் Hartley கல்லூரி வாழ்வில் மைதானத்தில் சந்தித்த மூத்தோரில் எனக்கு பிடித்தவர்களில் ஒருவர். He was the captain of soccer 1st eleven in 1964,soccer colours man, very good cricket player, cricket umpire and soccer referee. என்னை விட 14வயது மூத்தவர் ஆனால் பக்கத்தில் இருந்து நகைச்சுவையாக பேசி தனக்கு தெரிந்தவற்றை சொல்லித் தந்த பண்பாளர்,இறுதியாக அவரை லண்டனில் 2004ல் சொக்கன், இளங்கோ ஆகியோருடன் இணைந்து சந்தித்தேன்... மறக்க முடியாத மனிதர் வேதா அண்ணையின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன் நடராசா சிவபாலன்.