யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லய்யா, மேரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அரியரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
லீனா லூட்ஸ்(சாந்தி), கமல்ராஜ்(ராஜூ), மனோஜ், மரீனா சுகந்தி, காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரான்சிஸ் சேவியர்(இலங்கை), காலஞ்சென்ற திரேசம்மா(சறோ), Dr. யேசுதாசன்(லண்டன்), லூயிஸ் கொன்ஸால்வே(பாலன்- இலங்கை), மேரி ராஜேஸ்வரி(ராஜி- கனடா), தோமஸ் ரெஜி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறில், சில்வெஸ்ரர், சாந்தி, சந்திரன், அஞ்சலா, மலர், சிவகுமார், றோசாறி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஒலிவியா, சால்ரன், நயோமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெறோன், அபிஷா, ரெவோம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are very sad & shocked to hear the death of our beloved Aunt Annamalar. May her soul rest in peace. Our thoughts and prayers are with Ariaratnam uncle and his family. May God give them strength...