4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
19
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குருஸ் மனோகரசீலன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சுடரே
இருள் அகற்றும் வெளிச்சமாக ஒளி தரும் சுடரே
இருள் அகற்றும் வெளிச்சமே
ஊர் போற்றும் நல்லவனாக ஒளி தரும் வெளிச்சமே
இருள் அகற்றும் வெளிச்சமாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த அன்பே உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
அஞ்சலி செய்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences, thoughts and prayers are with you. Rest in peace