Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 OCT 1936
இறப்பு 21 SEP 2019
அமரர் சிதம்பரப்பிள்ளை திரவியம்
தபால் உத்தியோகத்தர் GOP- யாழ்ப்பாணம்
வயது 82
அமரர் சிதம்பரப்பிள்ளை திரவியம் 1936 - 2019 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சந்திரசேகரப் பிள்ளையார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திரவியம் அவர்கள் 21-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, மதியாபரணம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

இராசாத்திஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன்(லண்டன்), சத்தியபாமா(நோர்வே), கௌசலா(லண்டன்), சுபத்ரா(இலங்கை), வரலக்சுமி(பிரான்ஸ்), குணசீலன்(லண்டன்), பதினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், திருவருட்செல்வம், துரைசிங்கம், லீலா மற்றும் சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புதுநாயகம் அவர்களின் பாசமிகு  பெறாமகனும்,

சுகிர்தா(லண்டன்), லோகேந்திரன்(லண்டன்), சுரேந்திரன்(இலங்கை), செல்வகுமார்(பிரான்ஸ்), யோகேஸ்வரி(லண்டன்), ஜெகந்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சனோயா, ராஜகுமாரி, றெக்‌ஷன், துவாரகன், விதுஷா, அபிதா, சரண்யன், சனோயன், சுஜீவன், நவநீதன், திரேசிகா, நிவேதன், தனுஷன், கான்ஷிகா, தர்ஷிகா, ஜொய்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Cithamparapillai Thiraviam was born in Ariyalai, Jaffna, lived in Nallur, Santhirasegara Pillaiyaar Road and passed away peacefully on Saturday 21st September 2019.

He was the beloved son late Cithamparapillai and Mathiyaparanam.

Loving Husband of Rasathiamma.

Loving Father of Raveendran(London), Sathiyabama(Norway),Kausala(London), Subathira(Sri Lanka), Varaledchumy(France), Gunaseelan(London), Pathini(London).

Loving Brother of late Thiruchelvam, late Thiruvaruchelvam, late Thuraisingam, late Leela, Suseela.

Loving Nephew of Puthunayagam.

Loving Uncle of Sukirtha(London), Logendrant(London), Surendran(Sri Lanka), Yogeswari(London), Selvakumar(France), Jeganth(London).

Grandfather of Shanoya, Rajakumari, Rexsan, Thuvarakan, Vethusa, Abytha, Sharanjan, Sanojan, Sujeevan, Danushaan, Hansika, Tharsika, Navaneethan, Thresika, Nevethan, Joyshana.

The funeral will take place on 08:00am, 25th September 2019 at home and Cremation will be Ariyalai Sithupaththy Hindu Crematorium.

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 21 Oct, 2019