அமரர் கிறிஸ்ரிஅன்ரன் அந்தோனிப்பிள்ளை
வயது 63
அமரர் கிறிஸ்ரிஅன்ரன் அந்தோனிப்பிள்ளை
1956 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Christyanton Anthonypillai
1956 -
2019
எம் தந்தையே ஏன் மறந்தீர்கள்? எத்தனை நாள் தவம் கிடந்தோம் தாயகம் கொண்டுவர... எப்படித்தான் மனம் வந்ததோ ஏமாற்றிச் சென்றிட? உங்கள் பாதம் பதிந்திட பரிதவித்திருந்தது தமிழகம்! ஒத்தை வார்த்தை சொல்லாமலே எங்கோ சென்றதென்ன? மனைவியும், மக்களும் காத்துக்கிடந்தரே மாற்றம் கொண்டுவர... உயர் மருத்துவமனையில் மீட்டும்மை அழைத்து வீடு கொண்டுவர !மருத்துவமனையில் உம் சடலம் கிடப்பதை எப்படி பார்ப்பேனோ? நீர் மருந்துக்களோடு போரிட்டுத் தோற்றதை எப்படி ஏற்பேனோ? உங்கள் குரலைக் கேட்டிட ஏங்கி கிடந்த செவிகளுக்கும், உங்கள் விரலைக் கோத்திட எண்ணியிருந்த கரங்களும், உங்களோடு நடைப்பயிலும் எண்ணம் கொண்ட கால்களுக்கும் என்ன சொல்லித் தேற்றுவனோ? எம் தந்தையே நீங்கள் எப்போது மீண்டும் வருவாய்? இனி எப்போது எங்களோடு இருப்பாய்???
Write Tribute