யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரி அன்ரன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாகு அந்தோனிப்பிள்ளை சிசிலியா அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேல் அந்திரேஸ் பிரான்சிஸ் அம்மா அந்திரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பா கிறிஸ்ரி அவர்களின் அன்புக் கணவரும்,
பஸ்ரன் கிறிஸ்ரி, செசில் கிறிஸ்ரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜொஹானா கிறிஸ்ரி(லோகா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஸ்பிரித் ஜோண், ஸ்பிரித்தம்மா(இலங்கை), பிரான்சிஸ்(ஜேர்மனி), யுகறிஸ்ரா(இத்தாலி), கிறிஸ்ரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஹெலன், லோறன்ஸ்(மாலைதீவு), பிலோமினா(ஜேர்மனி), ஜேசுதாசன்(இத்தாலி), லூக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிறேசியஸ், லூயிஸ், மேரி பற்றிமா, ஜேசுதாஸ், சாள்ஸ், அன்ரனியா, வேதநாயகி, மரியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராஜேஸ், பாரினா, டோறின், ஜெனிபர், வின்சண்ட், அலோசியஸ், நொயல் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
மொறின், டொறின், ஜெறின், றெஜின், ஸ்டலின், ஜனனி, நர்சிகா, ரொனி, மொனிக்கா, பபினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லலித், அஜித், மஜித், சுலக்சனா, கஜன், வந்தனா, எறிக். ஜூட் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தனேஸ், றெஜி, ஆஞ்சலோ, கிறேஸ்ரைன், ஜெப்றி, கிளென், லிடியா, டிலான், சோண், டயான், கேல், றயன், ரைரோன், செரில், கேட்லின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.