 
                    
            அமரர் கிறிஸ்துராசா ஜெஸ்லிகெமலன்
                            (கெமில்)
                    
                            
                வயது 48
            
                                    
             
        
            
                அமரர் கிறிஸ்துராசா ஜெஸ்லிகெமலன்
            
            
                                    1973 -
                                2021
            
            
                Vasavilan, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
                Late Christurasa Jesllykemalan
            
            
                                    1973 -
                                2021
            
         
         
                    எனது பாசத்தின் கெமிலே. அழகான பெயர் கொண்டவனே. அடியாழத்தில் புதுயுண்டு போனாயே. உன் மரணத்தில் நான் மயங்கினேன் உன் அழகான சிரிப்பு உன் வீரமான நடை பண்பான அரவணைப்பு. இனி யாரிடம் தேடுவது. உன் உறக்கங்கள் மறந்து கணக்கில்லா நிலங்களில் அழவாக அளந்து வைத்து ஆறடிநிலமே சொந்தம் என்று. நொடிகள் கடந்து சென்று உன் இளமை காலம் வரை. மரணத்தோடு கலந்து தந்தவனே?உன்னை எப்படி மறப்பது. உன் துடிப்பின் கொடிய நோயின் மறுக்கமுடியாதா இறுதி அஞ்சலியா ?கெமில். உன்னை அவசரமாக எடுத்தது ஆண்டவனா ?இல்லை. அரக்கனா. கெமில் நான் உன் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் கூறவது ?ஆனாலும் மன அமைதி பெற அவர்கள் வேண்டுகிறோம் உந்தன் ஆத்மாவும் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் ?என்றும் உன் பிரிவால் துடிக்கும் உனது தொட்டதாயின். மகன். எட்மன்
Write Tribute
    