யாழ். வசாவிளான் தோலகட்டைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்றை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்துராசா ஜெஸ்லிகெமலன் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், கிறிஸ்துராசா பிரான்சிஸ்கா தம்பதிகளின் பாசமிகு மகனும், தியாகராசா பிரான்சிஸ்கா தம்பதிகளின் மருமகனும்,
தவமலர்(தவம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மேனகா, ஜெஸ்மன், ஜெனிஸ்ரலா, ஜெனிஸ்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜஸ்ரின், கொலின், காமலிற்றா(பிரான்ஸ்), கிரேஸ்(இந்தியா), கெனடி, நிரோஜன், இங்கிலிஸ்ரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமன் அவர்களின் அன்பு மாமனாரும்,
வனிதா, றஞ்சி(கனடா), வின்சன்(ஜேர்மனி), ரதி(பிரான்ஸ்) , அருள்(கிளி- பிரான்ஸ்), அனற்றா(பிரான்ஸ்), இமல்டா(சுவிஸ்), சுகந்தி, அமலி, அமுதன்(அவுஸ்திரேலியா), தபோதினி, துஷி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீதா, கீர்த்தி, தர்ஷன், டிலைக்சன், டிலைக்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கயேந்தினி, கஜிபன், கொன்சன், தர்ஸ்வின், தர்ஷிக்கன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கோகுல், கதிரவன் ஆகியோரின் மாமனாரும்,
அஜய் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.