மரண அறிவித்தல்
மண்ணில் 01 FEB 1948
விண்ணில் 17 JUN 2022
திரு கிறிஸ்துதாசன் பவுலப்பர்
வயது 74
திரு கிறிஸ்துதாசன் பவுலப்பர் 1948 - 2022 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்துதாசன் பவுலப்பர் அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பவுலப்பர் மேரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-06-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் Toulouse தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சண்முகநாதன் ஜெசி - சகோதரி

தொடர்புகளுக்கு

சண்முகநாதன் ஜெசி - சகோதரி

Photos

No Photos

Notices