5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னையா நடராஜா
ஓய்வுபெற்ற தபால் அதிபர் - கொழும்பு, பருத்தித்துறை, மாங்குளம், மட்டக்களப்பு
வயது 86
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிரி, அவுஸ்திரேலியா Homebush ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா நடராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஐந்தாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்
நீங்கள் காட்டிய பாதையில் நாம் பயணித்து
உங்கள் கனவுகளை நனவாக்குவோம்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து எத்தனை
ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு நீங்காதவை
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolence & Rest In Peace Rp . Yogarajah & Family