
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிரி, அவுஸ்திரேலியா Homebush ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா நடராஜா அவர்கள் 22-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(அவுஸ்திரேலியா, Homebush) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயராணி(அவுஸ்திரேலியா), விஜயகுமார்(லண்டன்), நளாயினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோசுவா(அவுஸ்திரேலியா), சசிகலாதேவி(லண்டன்), செல்வன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெசித்தா, டனிக்கா(அவுஸ்திரேலியா), வர்ஷா, ஆகாஷ், அஜய்(லண்டன்), ஆரண், அஞ்சலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஆசிரியர்), கந்தையா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(சிட்னி), பரமேஸ்வரி(சிட்னி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(லண்டன்), கனகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகேஸ்வரன், மங்கயற்கரசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புக் குஞ்சியையாவும்,
மலர்விழி, நிறஞ்சனா, சுபோஜனா(லண்டன்), அன்பரசன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சின்னமாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Mr Chinniah Nadarajah of Karaveddi, Sri Lanka and lived in Home Bush Sydney Australia passed away peacefully in Sydney on 22nd March 2020.
Dearest son of late Chinniah and Valliammi(Karaveddy).
Loving Son-in-law of late Nadarajah and Sellamma(Vathiry).
Beloved husband of Sivapakkiam(Sydney).
Loving father of Vijayarani(Sydney), Vijayakumar(London), Nalayini(Sydney).
Loving farther-in-law of Ravi Joshuaa(Sydney), Saikaladevy(London), Chelvan(Sydney).
Loving brother-in-law of Parameswary, Late Sivasubramaniam(Sydney), Late Balasuramaniam and Kanageswary(London).
Loving Grandpa of Jessita, Danica, Aaron, Angella(Sydney), Varsha, Arkash, Ajay(London).
Loving Nephew of Late Kanapathippillai(Teacher), Kandiah, Subramaniam(Karaveddy).
Loving uncle of Logeswaran, Mangaiakarasi Arunothayam(Sydney), Anparasu(Colombo), Malarvili Umasuthan, Niranjana Jeyakanthan, Subojana Sundrakumar(London).
This notice is provided for all family and friends.
Our deepest condolence & Rest In Peace Rp . Yogarajah & Family