Clicky

பிறப்பு 21 AUG 1937
இறப்பு 14 SEP 2023
அமரர் சின்னட்டி கனகையன்
முன்னாள் ஆசிரியர் அதிபர் – வித்தியானந்தா கல்லூரி, புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயம், ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயம், வற்றாப்பளை மகாவித்தியாலயம், மாளிகாவத்தை zhakira கல்லூரி
வயது 86
அமரர் சின்னட்டி கனகையன் 1937 - 2023 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது இனிய நண்பர், பேராதனையில் என்னுடன் கல்வியியல் டிப்ளமோ கற்கை நெறிக்கு வந்து ஓராண்டு செலவிட்டது மட்டுமன்றி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றும் வந்துள்ளேன். பழக இனிமையானவர், பண்பானவர், மற்றவர் மனங்கோணாது நடந்துகொள்ளும் பாங்கும் உயரிய நடத்தையும் கொண்டவர். தங்கராசா சிவபாலு குமுளமுனை
Write Tribute