Clicky

33ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி கனகரத்தினம்
மறைவு - 25 DEC 1992
அமரர் சின்னத்தம்பி கனகரத்தினம் 1992 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ் நெடுந்தீவு பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னத்தம்பி கனகரத்தினம் அவர்களின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி.    

காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது!

எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
முப்பது ஆண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!

எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்