30ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி கனகரத்தினம்
மறைவு
- 25 DEC 1992
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ் நெடுந்தீவு பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னத்தம்பி கனகரத்தினம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
நினைவாய்
நிலையாய்
என்றும் எங்களோடு
எங்களின்
இறைவனாய்- என்றும்
எங்களை
வழிநடத்த வணங்குகிறோம்.
முப்பது ஆண்டுகள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும்
இழப்பதற்கு
இதயத்திலும்
வைக்கவில்லையப்பா
உயிராய்
வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள்
அழியாமல்
இருக்க வேண்டும்
என்பதால்
வாழ்நாள் முழுவதும்
நினைக்கும்
போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள்
விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் உங்கள் நீங்காத நினைவுடன்...
தகவல்:
குடும்பத்தினர்