Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAY 1934
இறப்பு 22 JUL 2013
அமரர் சின்னத்தம்பி தம்பிராஜா
முன்னாள் ஆசிரியர் யாழ் மத்திய கல்லூரி, இளைப்பாறிய உபஅதிபர், கலாநிதி. ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயம், காரைநகர் இந்துக்கல்லூரி
வயது 79
அமரர் சின்னத்தம்பி தம்பிராஜா 1934 - 2013 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமி விளானையை வதிவிடமாகவும் கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தம்பிராஜா அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்

உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.