
திருமதி சின்னையா திரவியம்
வயது 86

திருமதி சின்னையா திரவியம்
1933 -
2020
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Chinnaiya Thiraviyam
1933 -
2020

நம் மாமியாய் இருந்தாலும் சிறிய வயதிலேயே நாம் இவர்களின் வீட்டில் போய் நின்ற பல நாட்களில் தன் சொந்த பிள்ளைகளை போல பராமரித்த நல்ல உள்ளம் கொண்ட அன்பு தாய் அவர்களின் இனிய அன்பையும் எமக்கு உணவாய் கலவாய் மீன் குளம்பையும் புட்டும் தந்து எப்போதும் நல்ல உணவளித்து பராமரித்த பண்பையும் மறக்க முடியாது அன்னையின் ஆத்துமா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேணடுகிறோம் அன்னையின் பிரிவால் வாடும் உள்ளங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் From Anton (Ravi) Emmanuel Family , Belleville Ontario Canada
Write Tribute
Thank you for your kindness and thoughtfulness meant so much to us. ?