

யாழ். கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு அண்ணாமலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா திரவியம் அவர்கள் 09-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சடையர், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லர், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரராஜா, காலஞ்சென்ற இராசாத்தி மற்றும் இராசமலர், இந்திரா, சந்திரஸ்ரீ, சந்திரமோகன், றஞ்சினி, றெஜீனா, றெஜீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், வீரபாகு மற்றும் மகேஷ்வரி, பவளமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நல்லையா மற்றும் இராசையா, வரதராஜா, இராசம்மா, காலஞ்சென்றவர்களான சின்னையா, கந்தையா மற்றும் மாணிக்கம், அருமத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற லலிதா, ரஞ்சனா மற்றும் இந்துமதி, துரைசிங்கம், பரமேஸ்வரன், நித்தியமாலா, அன்னலட்சுமி, ஸ்ரீகாந்தன், தேவராஜன், சுகிர்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஜியானந்தினி, ஜெயானந்தினி, துஷ்யந்தன், துஷ்யந்தினி, நிந்துஜா, நிவேதிகா, காலஞ்சென்ற நிசாந்தன், வர்ணதாட்சாயினி, யுகேந்திரன், டஸ்மி, உமாதாரணி, பவுயா, மதனசொரூபி, நிறோஜா, துவாரகா, பவதாரணி, பிரவீன், அஞ்சனா, ரனிஷன், அஷ்வின், அஜேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கரிஷ்சாத், தாரிகா, ஹரிஷ், துவனா, டிரேஷ், டரிஷ், அகரன், ஆரவ், கரிஷ்ணன், ஆராதிய ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thank you for your kindness and thoughtfulness meant so much to us. ?