Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 17 DEC 1931
உதிர்வு 01 DEC 2024
அமரர் சின்னாச்சிப்பிள்ளை முருகுப்பிள்ளை
வயது 92
அமரர் சின்னாச்சிப்பிள்ளை முருகுப்பிள்ளை 1931 - 2024 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னாச்சிப்பிள்ளை முருகுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 20-11-2025

ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே

என் செய்வோம் நாங்கள்?

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
....

தகவல்: கேதீஸ் முருகுப்பிள்ளை - கனடா