யாழ். உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட சின்னாச்சிப்பிள்ளை முருகுப்பிள்ளை அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
விமலாதேவி, காலஞ்சென்ற பாஸ்கரநாதன் மற்றும் யசோதராதேவி, சுசீலாதேவி, கேதீஸ்வரநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுப்பிரமணியம், சகுந்தலாதேவி, சௌந்தரராஜன், சிவகுமார், இந்திராதேவி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற விஸ்வநாதர் மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
சதீஸ், சுரேஸ், சுபானி, அனுஜனா, தர்சன், சௌமியா, மிதுன்யா, பபிசா, சுசீந்தன், பிரகாசினி, றோசானி, கோபினா, தனீசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அனிக், சாயிரா, அவினா, செலின், இலியானா, அதிஸ், விஸ்ணு, விசான், விஸ்வா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Dec 2024 12:00 PM - 4:00 PM
- Sunday, 08 Dec 2024 11:30 AM - 12:30 PM
- Sunday, 08 Dec 2024 12:30 PM - 1:30 PM
- Sunday, 08 Dec 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163562363
- Mobile : +16475194077
- Mobile : +14168950381