1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
22 JUL 1934
மறைவு
19 DEC 2020
-
22 JUL 1934 - 19 DEC 2020 (86 வயது)
-
பிறந்த இடம் : கைதடி மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுவிஸ், Switzerland
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னவன் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றது..!!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கைதடி மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
சுவிஸ், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 20 Dec, 2020
நன்றி நவிலல்
Mon, 18 Jan, 2021
Request Contact ( )

அமரர் சின்னவன் கந்தையா
1934 -
2020
கைதடி மேற்கு, Sri Lanka