Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 18 JUL 1944
விண்ணில் 28 NOV 2020
அமரர் செல்வேந்திரா செல்லத்துரை (செல்லக்கிளி)
ஓய்வுபெற்ற RMP அப்புத்தளை இலங்கை, Financial Advisor- Scotiabank Toronto
வயது 76
அமரர் செல்வேந்திரா செல்லத்துரை 1944 - 2020 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வேந்திரா செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது

நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம் அப்பா!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 29 Nov, 2020
நன்றி நவிலல் Wed, 23 Dec, 2020