Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 JUL 1944
விண்ணில் 28 NOV 2020
அமரர் செல்வேந்திரா செல்லத்துரை (செல்லக்கிளி)
ஓய்வுபெற்ற RMP அப்புத்தளை இலங்கை, Financial Advisor- Scotiabank Toronto
வயது 76
அமரர் செல்வேந்திரா செல்லத்துரை 1944 - 2020 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரா செல்லத்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சாந்தகுணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அகிலா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன், சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாகர், உமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, செல்வபாக்கியம், செல்வநாயகி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகாம்பிகை(இலங்கை), சுந்தரலிங்கம், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், சுகந்தமலர், செல்வவிநாயகமூர்த்தி(தவம்- அவுஸ்திரேலியா), விஜயலக்‌ஷ்மி(நோர்வே), திலகவனிதா, விமலானந்தமூர்த்தி(அவுஸ்திரேலியா), மங்கயர்க்கரசி(இலங்கை), கேமாவதி(லண்டன்), பத்மாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஜன், கஜாணன், ஜனனி, கபிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 23 Dec, 2020