

-
21 JUL 1942 - 10 JUN 2024 (81 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka கொழும்பு, Sri Lanka Drancy, France
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விவேகானந்தன் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லையா(பொரளை வர்த்தகர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வே.சி.அம்பிகைபாகன்(குமாரசாமி) மற்றும் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளமணி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியமூர்த்தி, சுதந்திராதேவி, ஈஸ்வரமூர்த்தி, பாரதாதேவி, பாஸ்கரமூர்த்தி, தயாபரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜனனி, ஜனந்தினி, தாரணி, ஜனகன், ஜசோதரன், ஜனேஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 17 Jun 2024 3:00 PM - 4:00 PM
- Wednesday, 19 Jun 2024 9:30 AM - 11:30 AM
- Wednesday, 19 Jun 2024 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Accept our heartfelt condolences. May his soul rest in peace. Sreekaran Punniamoorthy family