அமரர் செல்லையா தில்லையம்பலம்
முன்னாள் நீர்கொழும்பு வர்த்தகர்
வயது 86
அமரர் செல்லையா தில்லையம்பலம்
1937 -
2023
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Chelliah Thillaimbalam
1937 -
2023
சில ஆண்டுகள் பழகினாலும் உங்கள் கனிவான பேச்சாலும் நகைச்சுவையாலும் எமையெல்லாம் கவர்ந்தீர்கள். வயதெல்லை பாராமல் சிறியோர் முதல் பெரியோர்வரை அன்பால் அரவணைத்தீர்கள். நீங்கள் கவலையாய் இருந்து நாங்கள் பார்த்ததில்லை.நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் எம்மோடு நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர் அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி
Write Tribute