Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 FEB 1937
இறப்பு 05 SEP 2023
அமரர் செல்லையா தில்லையம்பலம்
முன்னாள் நீர்கொழும்பு வர்த்தகர்
வயது 86
அமரர் செல்லையா தில்லையம்பலம் 1937 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு ஊரதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், நீர்கொழும்பு மற்றும் கனடா Markham ஆகிய இடங்களை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தில்லையம்பலம் அவர்கள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேதவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுசீந்திரன்(கனடா), எழிலரசி(பிரான்ஸ்), இரவீந்திரன்(கனடா), ஆனந்தரசி(இலண்டன்), கலையரசி(கலா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாமினி(கனடா), பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), தர்சினி(கனடா), ஜெயக்குமார்(இலண்டன்), திலகநாதன்(ஶ்ரீ- கனடா) ஆகியோரின் ஆசை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேஸ்வரி, மனோன்மணி, தியாகராசா மற்றும் தியாகலிங்கம்(யாழ்ப்பாணம்), சிந்தாமணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பாலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, இராசலிங்கம் மற்றும் லோகேஸ்வரி(யாழ்ப்பாணம்), தேவராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சோமசுந்தரம், புலேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னலட்சுமி(கனடா)- காலஞ்சென்ற சதாசிவம், காலஞ்சென்ற சுபாச்சந்திரன்- வசந்தமலர்(இலண்டன்), காலஞ்சென்றவர்களானபுவனேஸ்வரி- சுப்பிரமணியம் மற்றும் இராசமணி-நடராசா(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலரும்,

ரிஷிகேசன், சாயிகேசன், ஜனனி, சோபிகா, திலக்‌ஷன், மதுரா, அபிலாஷ், சித்தார்த்தன், மயூரிகா, ஆதித்தன், மதுஷன், ஹரிசன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அனைத்து பெறாமக்களின் பாசமிகு பெரியப்பாவும், சிறியப்பாவும்,

அனைத்து மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வேதவதி - மனைவி
சுசீந்திரன் - மகன்
சாமினி - மருமகள்
எழிலரசி - மகள்
பாலகிருஷ்ணன் - மருமகன்
இரவீந்திரன் - மகன்
தர்சினி - மருமகள்
ஆனந்தி - மகள்
ஜெயக்குமார் - மருமகன்
கலா - மகள்
ஶ்ரீ - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 04 Oct, 2023