Clicky

அன்னை மடியில் 27 DEC 1949
இறைவன் அடியில் 05 JUN 2021
அமரர் செல்லையா தனஞ்செயன் (ராஜன்)
வயது 71
அமரர் செல்லையா தனஞ்செயன் 1949 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Chelliah Thananjeyan
1949 - 2021

தானஞ்செயன் அண்ணாவின் மரணச்செய்தி கேட்டு மனவருத்தம் அடைந்தேன். எங்கு கண்டாலும் அன்புடன் விசாரிக்கும் நல்ல பண்பு கொண்டவர். சந்தையிலும் கோவிலிலும் அடிக்கடி பார்ப்பேன். இனி உங்களை பார்க்க மண்டோம் என்பது வேதனை. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Write Tribute