Clicky

Born 27 JAN 1932
Rest 06 JUN 2026
Dr Chelliah Sornalingam (Sorna)
Retired GP- Croydon, United Kingdom
Age 94
Dr Chelliah Sornalingam 1932 - 2026 Ipoh, Malaysia Malaysia

Tribute

Thiruchelvam Ravikumar - Oslo Norway 14 JUN 2026 Norway

Baby சித்தப்பா ! நீங்கள் அன்று இல்லையென்றால் நான் ஒருவேளை இறந்து பிறந்திருக்க வேண்டும் இல்லையேல் பிறந்து என் தாய் இன்றி இறந்திருக்க வேண்டும். மனிதாபிமானம்,மற்றோர்களை புரிந்து கொள்ளல்,உயிர்களை காப்பது மட்டுமே சிந்தனை.தமிழ் மொழி மீது அதீத ஈடுபாடு,கலைகள் மீது காதல்,மொத்தத்தில் இனப் பற்று. உங்கள் கைகள் ஓர் மருத்துவராக என் தாயின் வயிற்றில் என்னை நிமிர்த்த படாத பாடு பட்டபோதே,உங்கள் அத்தனை உணர்வுகளும் சிந்தனைகளும் என்னுள் புகுத்தப்பட்டது. அவற்றையும் சுமக்கின்றேன் சுமப்பேன் இறுதிவரை. நினைவுகள் மறையாது மறையும் வரை Baby சித்தப்பா.விடை பெற்றீகள் வணங்கி நிற்கின்றேன். இந்து (Thiruchelvam Ravikumar- Norway)